கால்கள் பலமே இல்லாமல் இருக்கா?

வயதாக வயதாக நமது உடல் பலவீனம் அடைந்து பல நோய்களை ஏற்படுத்தி நம்மை எந்த வேலைகளையும் செய்ய விடமால் முடக்கி விடுகின்றது. அதில் ஒன்று தான் கால்கள் பலவீனமடைதல். இப்படி கால்கள் பலவீனமாக ஆக இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருத்தல், நரம்பு பாதிப்பு, அதீத வேலை செய்வது, உடற்பயிற்சி இன்மை, ஆர்த்ரிட்டீஸ் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது கால்கள் பலவீனம் அடைந்தால் இந்த பலவீனம் ஒரே ஒரு கால்களை அல்லது இரண்டு கால்களையுமே பாதிப்படையச் செய்கின்றது. இதிலிருந்து … Continue reading கால்கள் பலமே இல்லாமல் இருக்கா?